பணிநிறைவு பாராட்டு விழா 04.04.2026
வருகிற 4 4.2026 அன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கிணத்துக்கடவு வட்டாரக்கிளையில் பணி நிறைவு பெற உள்ள ஆசிரியர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடை பெற உள்ளது. அன்று www.tnptfcbe.in எனும் blogspot முதன்முதலாக கோயம்புத்தூர் மாவட்டம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் அவர்களுடன் மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்களாக உள்ள கிணத்துக்கடவு வட்டார அனைத்து செயல் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்..
Comments
Post a Comment